ஜெர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக 1,50,000 ஆணுறைகள் வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் ஜேர்மனியை சேர்ந்த எய்ட்ஸ் கில்பி (DAH) என்ற அமைப்பு முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது.
இதனை தொடர்ந்து புத்தாண்டு தினத்தன்று பெண்கள் மீது புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய பாலியல் தாக்குதல் இந்த கோரிக்கையை பலப்படுத்தியதை தொடர்ந்து அந்நாட்டை சேர்ந்த 4 ஆணுறைகளை தயாரிக்கும் நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த 4 நிறுவனங்களும் சுமார் 1,50,000 ஆணுறைகளை தயாரித்துள்ளதாகவும், இவற்றை நாடு முழுவதும் உள்ள அகதிகளுக்கு இலவசமாக விரைவில் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் தங்களுடைய பாலியல் விருப்பங்களை எந்தவித பின் விளைவுகள் இன்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக இந்த ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.
அதே சமயம், அண்மையில் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களில் ஐரோப்பாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10-ல் 4 பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என்பதற்காகவும் இந்த ஆணுறைகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.