Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2017

உலகளவில் அடிமட்ட நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 31%குழந்தைகள் இந்தியாவில்.........


இங்கிலாந்து: உலகளவில் அடிமட்ட நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 31% குழந்தைகள் இந்தியாவில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்ஸ்ஃபோர்ட் மனிதவள மேம்பாட்டு துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை தொடர்ந்து நைஜீரியாவில் 8% ஏழை குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 7% ஏழை குழைந்தைகளும், பாகிஸ்தனில் 6% ஏழை குழந்தைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 103 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 50% குழந்தைகள் அடிமட்ட நிலை அதாவது ஏழை குழந்தைகளாகவே உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் இந்திய 37-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.