July 11, 2017
அமெரிக்காவில் மீண்டும் அரசியல் களம் புகுந்தார் பாரக் ஒபாமா
அமெரிக்க முன்னால் அதிபரான பாரக் ஒபாமா ஆறு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் அரசியல் களம் புகுந்துள்ளார். டொனால்ட் டிரம்ப் புதிய அதிபராக பொறுப்பேற்ற சமயத்தில் அவரை சில விவகாரங்களில் நேரடியாக சாடிய ஒபாமா, பின்னர் ஆறு மாத காலமாக அரசியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது ஜனநாயக கட்சிக்காக நீதி திரட்டும் பணியில் ஒபாமா தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
ஜனநாயக கட்சியின் தேசிய ஜனநாயக சீரமைப்பின் குழுவினர் பன்னிரெண்டு பேரிடம் ஒபாமா கடந்த வியாழன்கிழமை ரகசிய ஆலோசனையில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய ஜனநாயக சீரமைப்பு குழுக்கு ஒபாமா ஆதரவு அளித்திருப்பது தங்களுக்கு பெருமையளிப்பதாக குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஒபாமா அதிபராக இருந்த போது மாநிலங்களில் அக்கட்சிக்கான செல்வாக்ககு சரிந்து இருந்தது. தற்போது அதை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஒபாமா களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் மீண்டும் அரசியல் களம் புகுந்தார் பாரக் ஒபாமா
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.