July 25, 2017
மனைவி, மகளை அடித்து கொலை: மூத்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை !
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெற்ற மகளையே குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை தடுக்க முயன்றதால் மனைவி மற்றும் மகளை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளன. அஞ்செட்டியில் வசிக்கும் ஓட்டுநர் ஷேசத்திரிக்கு குமுதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளன.
நேற்று நள்ளிரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஷேசத்திரி தனது 10-ம் வகுப்பு படிக்கும் மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துளார். அதை கண்டு தடுத்த அவரது மனைவி குமுதாவுக்கும் ஷேசத்திரிக்கும் கடும் சண்டை நடந்துள்ளது.
அதனை அடுத்து ஆத்திரம் அடைந்த ஷேசத்திரி அமிக்கல்லை எடுத்து மனைவி மற்றும் மகளின் தலையில் தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்.
தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு தேனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கொலையாளி ஷேசத்திரி அஞ்செட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மனைவி, மகளை அடித்து கொலை: மூத்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை !
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.