July 27, 2017
சகாயம் ஐ.ஏ.எஸ் விளக்கம்: இந்தியா வல்லரசாக்கும் பணி இங்கிருந்து தொடங்க வேண்டும் !
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாகும். அது இளைஞர்களின் கையில் தான் உள்ளது என தெரிவித்திருந்தார்.
கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு தினமான இன்று, அவர் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற கூற்று குறித்து, மதுரை அலங்காநல்லூரில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “இந்தியாவின் வல்லரசு கனவு வயல்வெளிகளில் இருந்து தான் வர வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து விட்டு வரமுடியாது. யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. அவரவர் விருப்பத்தின் பெயரிலேயே ஒருவர் மொழியை கற்றுக்கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார்.
சகாயம் ஐ.ஏ.எஸ் விளக்கம்: இந்தியா வல்லரசாக்கும் பணி இங்கிருந்து தொடங்க வேண்டும் !
Reviewed by Admin
on
July 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.