Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

சிறுமிகளை கடத்தி விபாசாரத்தில் ஈடுபட்ட மாடல் அழகி கைது !


தாய்லாந்தில் சிறுமிகளை கடத்தி இணையத்தில் விபச்சாரம் செய்து வந்த பிரபல ஆபாச மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான Alisa Jaidee என்பவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். Alisa Jaidee நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இரகசியமாக அவரை அணுகியுள்ளனர்.

இந்நிலையில் Alisa Jaidee போன் மூலம் இளம் பெண்களின் புகைப்படத்தை இரகசிய பொலிசாருக்கு அனுப்பி அவர்கள் விபச்சாரிகள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து Alisa Jaidee விபச்சாரம் நடத்தி வருவதை கண்டறிந்த பொலிசார் பாங்காக் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக 16 வயது சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Alisa Jaidee மீது கடத்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.