Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2017

அப்பப்பா 83 பேரிடம்: கேரளாவை சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண் செய்த மோசமான வேலை! - வீடியோ


இவர் பெயர் கிருஷ்னேந்து வயது 21 இவர் கேரளாவை சேர்ந்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பேஷன் டிசைனராக தொழில் புரிகிறார். இந்த பெண் வேலை வாங்கி தருவதாக கூறி 83 பேருக்கு பட்டை நாமம் சாத்தி உள்ளார். பேஸ்புக் மற்றும் வட்ஸ்எப் மூலமாக அறிமுகமானவர்களிடம் வேலைவாய்ப்பு ஆசை காட்டி பணம் பறித்துள்ளார்.

ஒவ்வொருவரிடமும் 50 ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை (இந்திய ரூபா) வசூல் செய்துள்ளார்.

மொத்தமாக 45 இலட்சத்துக்கும் மேல் வசூல் வேட்டை செய்துள்ளார்.

எனினும் , பணம் கொடுத்த ஒருவருக்கும் குறித்த பெண் வேலை வாங்கி தரவில்லை.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொருவரிடமும் 50 ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை (இந்திய ரூபா) வசூல் செய்துள்ளார். மொத்தமாக 45 இலட்சத்துக்கும் மேல் வசூல் வேட்டை செய்துள்ளார். எனினும் , பணம் கொடுத்த ஒருவருக்கும் குறித்த பெண் வேலை வாங்கி தரவில்லை. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.