குறும்பட இயக்குநர் வி.பாரதி இயக்கியுள்ள டேக் கேர் என்ற இந்த குறும்படம் வெளியாகி 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதில் அலசப்பட்ட விவகாரம் இன்றளவும் பலரை சுழற்றியடித்தபடிதான் உள்ளது.
இது டிஜிட்டல் உலகம். எல்லாமே டிஜிட்டல் என்றாகி விட்டது. அதில் வீடியோ கேம்ஸ் இன்று பலரையும் நிலைகுலைய வைத்து வருகிறது. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக, பொழுது போக்காக ஆரம்பிப்பது பின்னர் அதற்கு நம்மை அடிமையாக்கி விடுகிறது.
எத்தனை சிறார்கள், இளைஞர்கள் இதில் மூழ்கித் தவிக்கிறார்கள் என்பதை நாம் தினசரி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவும் போதைதான்.. இதிலும் சிக்காமல் இருப்பதே நமக்கு நல்லது.
அருமையான குறும்படம்.. பாருங்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.