June 16, 2017
வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் : புழல் பெண்கள் சிறைக்கு மாற்றக் கோரி !
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி திடீரென்று உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக புழல் சிறைக்கு மாற்றக் கோரி வந்த நிலையில், அவர் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு நளினி இது குறித்து மனு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறைத்துறை அதிகாரிகள் மனுவை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதால், நளினி சிறைக்குள்ளேயே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் : புழல் பெண்கள் சிறைக்கு மாற்றக் கோரி !
Reviewed by Admin
on
June 16, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.