Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

ஜியோ அம்பானி பொண்ணு 90 கோடி வைர ஆடை, மகன் குடிப்பது 9 கோடி ரூபாய் விஸ்கி: யாரு காசு…?


ஜியோ,ஜியோ  என்று தேசமே கூவிக் கொண்டிருகிறது. கடந்த ஒரு வருடமாக, அம்பானி சகோதரர்கள், காய்கறி கடைகளையும் விட்டு வைக்கவில்லை.
பெட்ரோல் முதல் அரிசி வரை, பளபள பாக்கெட்களில் அடைத்து இந்தியா முழுக்க கிளை பரப்பி விட்டது.
சின்ன சின்ன சலுகைகளை அறிவித்து விட்டு கோடிகளில் புரள்கிறது  அம்பானி நிறுவனங்கள்.
ஆனால், நான் அவர்களை நம்மை வாழ வைக்க வந்த தேவனின் தூதர்களாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம். 
பலஆயிரம்   கோடிகள்  மதிப்புள்ள சொகுசு  அரண்மனைகள், ஒரு நாள் அம்பானி மகன் குடிக்கும் ஒரு விஸ்கியின் விலை மூன்று கோடிகள், அம்பானி மகள் அணிந்த வைர ஆடை 90 கோடி ரூபாய்.
முழுக்க முழுக்க வைரங்களால் பின்னப் பட்டது. அந்த உடை அணிந்து வெளிச்சதில்  நடந்து வந்தால் ஒரு பெண் தெய்வம் வானில் இருந்து இறங்கி தகதகவென நடந்து வருவது போல இருக்குமாம்.
அந்தவைர  ஆடையை தயாரித்த டிஷைனர் சம்பளம் மட்டுமே 80லட்ச ரூபாய் என்கிறார்கள்.
இதெல்லாம் யாரின் காசு நண்பர்களே.. தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். ஒன்பது  கோடி ரூபாய்க்கு விஸ்கி அடித்தாலும் மூன்று  மணி நேரம் போதைதானே நண்பர்களே…
இதுவும் யாரின் காசு..? விடை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்…!?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.