May 16, 2017
பெண்களின் பின்புறம் தட்டும் சைக்கோ கைது
பெண்களின் பின்பக்கத்தை தட்டிச்செல்லும் ‘சைக்கோ’ பொறியாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு, சந்திரா லேஅவுட் மற்றும் நாகரபாவி ஆகிய பகுதிகளில், சாலைகளில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நண்பர்களின் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்லும் ஒருவர் பெண்களின் பின்பக்கத்தை தட்டிச் செல்வதாக புகார்கள் கூறப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபடுவோரை கண்டறியும் பணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டனர்.
சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் காவல் பைரசந்திராவை சேர்ந்த வினித்குமார்(33) என்பரை கைது செய்தனர். இவர் மனநலம் பாதித்தவர் என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிைலயில் கைதான வாலிபர் மனநலம் பாதித்தவரா என்பது குறித்து போலீசார் மருத்துவபரிசோதனை மேற்ெகாள்ள திட்டமிட்டுள்ளனர்.
பெண்களின் பின்புறம் தட்டும் சைக்கோ கைது
Reviewed by மறத்தமிழன்
on
May 16, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.