Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 29, 2017

அமைச்சர் முன்னால் அரைகுறை ஆடையுடன் அழகிகள்! அரசு விழாவில் அமர்க்களம்!


தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றான ஏலகிரியில் கோடை விடுமுறையின் போது ஆண்டுதோறும் பரதநாட்டியம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் அரசின் சார்பில் நடத்துவது வழக்கம்.

அதே போல் இந்த வருடமும் கோடை விழா நடைபெற்றது. இதற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.


அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாடலிங் துறையை சேர்ந்த இளம்பெண்கள் பேஷன் ஷோ என்ற பெயரில் அரைகுறை ஆடையுடன் மேடையில் வலம் வந்தனர்.

இதனை விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கண்டு களித்தனர். ஆனால் சுற்றுலாவிற்கு வந்திருந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை இந்நிகழ்ச்சியை கண்டு முகம் சுழித்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.