May 15, 2017
கம்ப்யூட்டர் தாக்குதல் எதிரொலி.. இமெயில், பேஸ்புக்கில் வைரஸ் பரவல்! இந்தியா முழுவதும் உஷார்!
இந்தியாவில் இணைய வழி தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இது தொடர்பாக தனியார் பொதுத்துறை நிறுவனங்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.
உலகளவில் வன்னாக்கரை என்ற இணைய வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு கம்யூட்டருக்கு இமெயில் மூலமாகவோ அல்லது ட்விட்டர், பேஸ்புக் மூலமாகவோ உங்களுக்கு தெரிந்தவர்கள் பெயரில் மெசேஜ் அனுப்புவது போன்று அதில் வைரஸை உள்ளே நுழையவிடுவார்கள்.
அதனை நீங்கள் பார்த்தீர்களானால் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் மொத்த டேட்டாவும் அழிந்துவிடும் அல்லது திருடி சென்று விடுவார்கள். இந்த குற்றத்தை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றது. வன்னாக்ரை சர்வர்களில் உள்ள சர்வர் செய்தி பிரிவை அழித்து விடுகிறது. இதன் மூலம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.
இதனை தடுப்பதற்காக உலக முழுவதும் உள்ள கணிணி வல்லுநர்கள் சிறப்பு புரோகிராம்களை உருவாக்கி வருகின்றனர். அதன் வாயிலாக இந்த மாதிரி வைரஸ்களை கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் ஆந்திரா. அந்த மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம் நிறைந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்ப்யூட்டர் தாக்குதல் எதிரொலி.. இமெயில், பேஸ்புக்கில் வைரஸ் பரவல்! இந்தியா முழுவதும் உஷார்!
Reviewed by மறத்தமிழன்
on
May 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.