May 2, 2017
குஜராத் + உத்திர பிரதேசம் + தமிழ் நாடு = சாமியார்கள் பொய் சொல்லலாமா?
வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் தமிழ்நாட்டில் 11.28% அதுவே குஜராத் 16.63% உபி 29.43%
குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவது உண்மை என்றால் தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக ஓடுவது என்பது தான் உண்மை
12 முதல் 23 மாதக் குழந்தைகளுக்கான தடுபுபூசி வழங்குவதில் தமிழ்நாடு 81% ஆனால் குஜராத் 45% உபி 21%
தடுப்பூசி விஷயத்தில் தலித் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை குஜராத் பக்தாள் எதிர்த்த செய்தி ஒன்று ஞாபகம் வருகிறது
எங்களுக்கு மாடு அம்மா மாதிரி என்று மாட்டுக்கறி சாப்பிடுபவனை விரட்டி விரட்டி கொலை செய்யும் உபியில் பால் உற்பத்தி 5.2% ஆனால் உபி மக்கள் தொகை இந்தியாவில் 16.67%
மொத்த மக்கள் தொகையில் 5% உள்ள குஜராத்தில் பால் உற்பத்தி 6.2% இங்கையும் மாடு தான் ஆத்தா
மொத்த மக்கள் தொகையில் 6% மக்கள் உள்ள தமிழ் நாட்டில் பால் உற்பத்தி 17.2% இத்தனைக்கும் இங்க மாட்டுக்கறி விருந்து தடபுடலா நடக்குது
மாடு வளக்கனும் மாட்டுக்கு வயதாகும் போது அதற்கு பராமரிப்பு செலவு செய்வதை விட அதை கறிக்கு விற்பது இலாபகரமானது இதை தடுத்தால் மாடு வளர்ப்பு குறைந்து பால் உற்பத்தி குறைந்து விடும்
இப்படி GDP PER CAPITA INCOME என்று எதை எடுத்து கொண்டாலும் குஜராத் மட்டுமல்ல வட இந்திய மாநிலங்கள் எதுவுமே தமிழ்நாட்டின் பக்கத்திலையே நிற்க முடியாது
ஆனால் இவனுக என்னடானா மோடி பல் வெளக்காம ஒழைக்கிறாரு யோகி தண்ணி வீணா போக கூடாதுனு கழுவறதில்லைனு காமெடி பண்ணிட்டி திரியுறானுக
திராவிடபுரட்சி
குஜராத் + உத்திர பிரதேசம் + தமிழ் நாடு = சாமியார்கள் பொய் சொல்லலாமா?
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.