Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2017

ஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்


பொதுவாக ஆண்கள், பெண்களை செல்லம், குட்டி, டி, டா, மா, பா இது போன்று பல விதங்களில் கூப்பிடுவார்கள். ஆனால் அவை அனைத்திற்குமே ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆண்கள் பெண்களை அழைக்கும் முறைக்கான அர்த்தங்கள் என்ன?

•குட்டி - ஒரு ஆண் ஒரு பெண்ணை குடி என்று அழைத்தால், அந்த ஆண் அவளை ஒரு குழந்தைக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.

•செல்லம் - ஒரு ஆண் ஒரு பெண்ணை செல்லம் என்று அழைத்தால், அந்த ஆண் அவளை தன்னுடைய அன்புக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.

•மா - ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்த்து வாமா போமா என்று மா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை ஒரு தாயாக நினைக்கிறான் என்று அர்த்தம்.

•பா - ஒரு ஆண், ஒரு பெண்ணை வாபா, போபா என்று பா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை தந்தைக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.

•டா - ஒரு ஆண், ஒரு பெண்ணை வாடா, போடா என்று டா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை தன் தோழனுக்கு நிகராகவும், ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் நினைக்கிறான் என்று அர்த்தம்.

•டி - ஒரு ஆண், ஒரு பெண்ணை டி என்று அழைத்தால், அந்த பெண் அவனின் மனைவி அல்லது காதலி என்று அர்த்தம். எனவே டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவிக்கு மட்டும் உரியது என்று நினைக்கும் எந்தவொரு ஆணும், தனது மனைவியை தவிர எந்தவொரு பெண்ணையும் டி அன்று அழைக்க மாட்டான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.