Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2017

உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆக வேண்டுமா?? தினமும் 5 நிமிடம் இப்படி செய்ங்க!!


உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணங்கள் போதிய உடற்பயிற்சி இல்லாதது மற்றொன்று அதிகமாய் சாப்பிடுவது. இதுவே சிலருக்கு நோயாகவே மாறிவிடும். ஏதாவது ஒன்றை கொறித்துக் கொண்டேயிருக்கத் தோன்றும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றவாறு வேலையும் செய்ய வேண்டியது அவசியம். சாப்பிட்ட உடன் தூங்குவது தான் உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆதலால் காலை மாலை என்று இரண்டு வேலையும் உடலுக்கு ஏற்றவாறு உடற் பயிற்சி மேற்கொண்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம். இந்த காணொளியில் வருவதை பயிற்சி செய்து பாருங்கள்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.