April 24, 2017
நெடுஞ்சாலையில் ஒயின்ஷாப் மூடியதால் இந்த பெண்கள் செய்யும் வேலையை பாருங்க மக்களே..!
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் 500 மீட்டர் தூரத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சுமார் 2800 கடைகள் மூடப்பட்டன.
இதனால், குடிமகன்கள் மிகவும் கஷ்டபட்டு அலைந்து திரிந்து சாராயம் குடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் மட்டும் தான் என்று நினைத்தால் இந்த இளம்பெண்கள் செய்யும் காரியம் பயங்கரமாக உள்ளது.
ஆண்களுக்கு மத்தியில், இவர்களும் டாஸ்மாக் சென்று சிறிதும் பதற்றம் இல்லாது, சாராயம் வாங்கிக் கொண்டு கூலாகச் செல்கின்றனர்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்க மக்களே...
நெடுஞ்சாலையில் ஒயின்ஷாப் மூடியதால் இந்த பெண்கள் செய்யும் வேலையை பாருங்க மக்களே..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.