Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2017

தமிழ் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து !


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட செய்தி: இலக்குகளை நோக்கி முன்னேற தமிழ் புத்தாண்டு நல்ல தொடக்கமாக அமையட்டும். பாரம்பரியம் கலாசாரத்தை ஒற்றுமையுடன் இணைந்து வளமான இந்தியாவை உருவாக்குவோம்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்ட செய்தி: தமிழ் புத்தாண்டு புதிய வளர்ச்சி, மலர்ச்சி, வெற்றியை வழங்கும் ஆண்டாக அமையட்டும். ஜெ., வகுத்து தந்த வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று ஒரு தகவல் குழு வாழ்த்து !

பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு  நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !

உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம் கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும்
தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் !

இந்த ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும்
அன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுத்து.

தமிழர் நாம் ஒன்றாகி வென்றாக வேண்டுமென்று இந்நாளில் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.