April 11, 2017
தண்ணீர் பிடிக்கும் தகராறில் காதை கடித்து துப்பிய நபர்
திருச்சியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் காதை கடித்து துப்பிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருச்சியில் மிளகு பாறை பகுதியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் ரெங்கராஜ், மகேந்திரன் என்பவருக்கும் சண்டை மூண்டது இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். பின்னர் கட்டி புரண்டு சண்டையிட்டனர். திடீர் என ரெங்கராஜ் மகேந்திரனின் காதை கடித்து துப்பினார்.
வலி தாங்காமல் அலறிய மகேந்திரனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர்.துண்டான மகேந்திரனின் காதை பொதுமக்கள் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரெங்கராஜை போலீசார் கைஅது செய்து உள்ளனர்.
தண்ணீர் பிடிக்கும் தகராறில் காதை கடித்து துப்பிய நபர்
Reviewed by மறத்தமிழன்
on
April 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.