Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல்: விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பே.மணியரசன் தலைமையில் விவசாயிகள், ''காவிரியை மீட்க வேண்டும்'' என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது போல டெல்டா பகுதியிலும் தொடர் போராடங்கள் நடக்கிறது.
போராட்டம் குறித்து, பெ.மணியரசன், ''மே 15-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்' என்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.