April 26, 2017
தமிழ் பெண்களை வேசி என கூறிய கேரளா அமைச்சர் செய்த அயோக்கிய தனத்தை பாருங்க!
கேரளா டீ எஸ்டேட்களில் பணிபுரியும் பெண்கள் வேசிகள் என இழிவாக பேசி கேரளா மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி சர்சையில் சிக்கிக் கொண்டார்.
அவர் தங்கள் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுகும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என கேரளாவில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் படத்திற்கு செருப்பு மற்றும் துடைப்பத்தை வைத்து, அடித்து தங்கள் ஆவேசத்தை தனித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘அயேக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை’ என்பது போல அந்த அமைச்சர் எம்.எம்.மணி, சில நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் நிறுவன திறப்பு விழாவிற்குச் சென்ற போது, அங்கிருந்த ஒரு பெண்ணின் மீது கைவைத்துள்ளார். அப்போது அந்த பெண் பொது இடம் என்றும் பார்க்காமல் அமைச்சரை விளாசி தள்ளி விட்டார். அதனால் அமைச்சருக்கு பெரிய அவமானம் ஏற்பட்டது. இப்படி பட்ட அமைச்சர் தான் தமிழக பெண்களை வேசி என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ் பெண்களை வேசி என கூறிய கேரளா அமைச்சர் செய்த அயோக்கிய தனத்தை பாருங்க!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 26, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.