April 25, 2017
மருத்துவ சிந்தனை பருப்புக் கீரை
பருப்புக் கீரைச் சாற்றை (60 மில்லி)தினமும் காலை மாலை இருவேளையும் குடித்து வந்தால் நீர்ச் சுருக்கு , நீர்க் கடுப்பு , நீர் எரிச்சல் குணமாகும்.
பருப்புக் கீரையுடன் மஞ்சள் (சிறிதளவு) சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால், உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி குணமாகும்.
பருப்புக் கீரை, கீழா நெல்லி இவை இரண்டையும் சம அளவு எடுத்து , மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டுவந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
பருப்புக் கீரை, உளுந்து இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால் வீக்கம் குணமாகும்.
பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும்.
பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் பசி எடுக்கும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
மருத்துவ சிந்தனை பருப்புக் கீரை
Reviewed by மறத்தமிழன்
on
April 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.