Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2017

ஒரே இரவில் இவ்வளவு சம்பாதிக்கலாம்... அதிர்ச்சியில் உறைந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!




வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழிக்கு ஏற்ப பிரச்னைகளே இல்லாத குடும்பம் என்று இல்லை என்று தான் கூற வேண்டும்.
அவ்வாறு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண் ஒருவர் மிகவும் கஷ்டப்படுகிற ஏழைக் குடும்பத்தினைச் சேர்ந்த பெண்களை பண ஆசை காட்டி பாலியல் தொழிலுக்கு தள்ளிவிட்டது அம்பலமாகியுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.