கட்சிஆட்சி செய்யும் மஹாராஸ்ட்ராவின் ரோலி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அவரோடு JNU மாணவர் ஹேம் மிஸ்ரா உட்பட நால்வர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். கார்ப்பரேட்டுகள் நலன் பாதுகாக்க, பழங்குடியினர் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் நோக்கத்திற்காக பேராசிரியர் சாய்பாபா மற்றும் தோழர்கள் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.மத்தியில், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக'வின் விருப்பப்படியே இத் தீர்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி சாய்பாபா உள்பட் ஆறு பேரை கட்சிரோலி காவல்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டிக்கப்பட்டனர். சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழிக்கும் சாய்பாபா, பழங்குடியினர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறலுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதுதான் காவிப் பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு மூலக் காரணமாகும்.
BJP RSS கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
தீர்ப்பை வன்மையாகக் கண்டிப்போம்!
StandWith SAIBABA



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.