Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 11, 2017

தமிழர்கள் வைத்த ஆப்பால் பதவியை இழந்தார் கோக் நிறுவன சி.இ.ஓ!


மேலும், தமிழகத்தில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து அறிந்தும், கோக், பெப்சி உள்ளிட்ட நிறுவனங்கள் தாமிரபரணி தண்ணீரை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் கோககோலா நிறுவன சி.இ.ஓ ஆக இருந்த முஹ்தர் கெண்ட் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். காரணம் அவருக்கு கடந்த ஆண்டு 16 மில்லியன் டாலர் (106 கோடி ரூபாய்) சம்பளமாக வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் 14.6 மில்லியன் டாலர் அதாவது 97 கோடி ரூபாய் சம்பளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் கோக் தடை செய்யப்பட்டுள்ளதால், விற்பனை  சரிந்துள்ளது. இதனால், இதுவும் ஒரு காரணாமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முஹ்தர் கெண்ட் கடந்த 2008ம் ஆண்டு முதல் கோககோலா நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக செயல்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.