Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

கச்சத்தீவு ஆலயத்தில் திடீர் தீ விபத்து!


கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் திடீரென தீ பற்றியதில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. எனினும், உடனடியாக நெருப்பு அணைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்துள்ள நிலையில் இந்தச் சம்பவமும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.