Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2017

ஓபிஎஸ்ஸை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மையே: சு.சுவாமி பொளேர்


ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மைதான் எறு அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க பாரதிய ஜனதா முயற்சி செய்தது உண்மைதான் என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:
முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த நிலையில் அவரை மீண்டும் முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தது.

மத்திய அமைச்சர்கள் சிலரும் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தனர். ஆனால் நான் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் விரும்புகின்றனர். ஆகையால் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன்.

ஓபிஎஸ்ஸை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மைதான்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.





No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.