Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

நெடுவாசல் திட்டத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் : இல.கணேசன் குற்றச்சாட்டு.!


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நெடுவாசலில் கொண்டு வரப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் மிகவும் நாட்டிற்கு சிறந்த திட்டமாகும்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் வளச்சியடையும். எனவே இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.