March 2, 2017
தனுஷின் உண்மையான பெற்றோர் யார்? நீதிபதி மாறுகிறார்!
தனுஷ் தங்களது பிள்ளை என்றும் மாதாமாதம் பராமரிப்புச் செலவிற்கு பணம் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேலூரைச் சேர்ந்த தம்பதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இறுதி கட்ட வாதத்தின்போது, தனுஷுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என அந்த தம்பதி சார்பில் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதி ஜி. சொக்கலிங்கம், இது சரியானதல்ல என்றும் இத்தனை நாள் விட்டுவிட்டு இப்போது ஏன் மனுத் தாக்கல் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும் வெள்ளிக்கிழமையுடன் (நாளை) தான் ஓய்வு பெற உள்ளதால் வழக்கு நடைமுறைகளை நிறுத்தி வைப்பதாகவும், புதிய நீதிபதி வழக்கை தொடர்ந்து பரிசீலிப்பார் என்றும் கூறியுள்ளார்.
தனுஷின் உண்மையான பெற்றோர் யார்? நீதிபதி மாறுகிறார்!
Reviewed by மறத்தமிழன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.