Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 1, 2017

கடினமான ஜிம் உடற்பயிற்சிகள்; செக்ஸ் ஆர்வத்தை குறைக்குமாம்?!





உடற்பயிற்சிகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன உடலுக்கு அல்லது செக்ஸ் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற செய்தி உண்மையா? என்ற கேள்விகள் எழலாம். உடற்பயிற்சிகளைப் பொறுத்தவரை ஜிம்மில் போய் சென்று உடற்பயிற்சி செய்வது சற்று வித்தியாசமானது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் கிடைத்துள்ள தகவலில், உடற்பயிற்சியில் சென்று அதிகமாக பொருட்களை எடுத்து உடற்பயிற்சி செய்வது, படுக்கையில் செக்ஸ் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை ‘இன்டிபண்டன்ட்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. உடற்பயிற்சிக்கூடத்தில் சென்று அதிகமாக உடற்பயிற்சி செய்வது, ஆண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு ஆண் அவருடைய உடல் தன்மைக்கு ஏற்பத்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், இனப்பெருக்க குறைப்பாட்டை ஏற்படுத்தும் என்றும் அந்த பத்திரிகை ஆய்வை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.