March 2, 2017
தீபா பேரவை வைத்த ஜெ.,எம்.ஜி.ஆர்.,சிலையை இடித்து தள்ளிய அ.தி.மு.க.,வினர்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை பொது இடங்களில் வைத்தனர். இதற்கு போலீஸ் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
ஜெ.,பிறந்த நாளான பிப்.,24ம் தேதி சிலை திறப்பு விழாவும் செய்தனர்.
இந்நிலையில் திடீர் என இரவோடு இரவாக போலீஸார் அந்த சிலையை இடித்து அப்புறப்படுத்தினர்.
அ.தி.மு.க.,வினர் தூண்டுதலின் பெயரில் போலீஸார் சிலையை இடித்ததாக தீபா பேரவையினர் குற்றம் சாட்டினர்.
இதனால் அப்பகுதியில் அ.தி.மு.க.,மற்றும் தீபா பேரவையினருக்கும் இடையில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது
தீபா பேரவை வைத்த ஜெ.,எம்.ஜி.ஆர்.,சிலையை இடித்து தள்ளிய அ.தி.மு.க.,வினர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.