Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2017

ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி தொடங்கும் ஓபிஎஸ் அணி. உங்களுக்கல்லாம் காசு எங்கிருந்த்தான் வருதோ?


ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி என்ற பெயரில் புதிய சேனலை தொடங்கும் முயற்சியில் ஓபிஎஸ் அணி இறங்கியுள்ளதாம்.

ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி என்ற பெயரில் புதிய சேனல் தொடங்க ஓபிஎஸ் அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாம்.
அதிமுகவுக்கு ஓபிஎஸ் அணி உரிமை கோரினாலும் நமது எம்ஜிஆர், ஜெயா டிவி போன்றவை சசிகலாவின் குடும்ப சொத்தாகத்தான் இருக்கின்றன. இதில் ஓபிஎஸ் அணி உரிமை கோர முடியுமா என்பது கேள்விக்குறி.

தற்போது அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என்ற கட்சியின் பெயரில் இயங்கும் ஓபிஎஸ் அணி தங்களுக்கான ஒரு சேனலை தொடங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளதாம். அனைத்து கட்டமைப்புகளுடன் ஒளிபரப்புக்கு ரெடியாக உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்களாம்.

மாஜி அமைச்சர் ஒருவரின் நிறுவனத்தின் இந்த தொலைக்காட்சி அலுவலகம் செயல்படுமாம். அனேகமாக ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பும் வகையில் இந்த சேனலை தொடங்கும் முடிவில் உள்ளதாம் ஓபிஎஸ் அணி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.