March 8, 2017
தமிழக மீனவரை யார் சுட்டுக்கொன்றது என்பது விசாரணையில் தெரியும்: தமிழிசை பேட்டி!
தமிழக மீனவரை யார் சுட்டுக்கொன்றது என்பது விசாரணையில் தான் தெரிய வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். சீன நிறுவன கட்டுமான பணிகளும் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை சுடவில்லை என்று கூறுகிறது!
தமிழக எல்லையில் தான் சுடப்பட்டோம் என காயம்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள்!
கடலோர காவல்படை ரோந்துக்கு வழக்கமாக செல்லவதில்லை. அப்பப்போது செல்கிறார்கள் என மீனவ சங்கங்கள் சொல்கின்றன!
நெடுவாசல் போராட்டம் விரைவில் கைவிடப்படும் என்று பொண்ணர் சொல்லி 24 மணி நேரத்துக்குள் மீனவர்கள் சுடப்பட்டனர்!
கட்டுமரத்தை வாடகைக்கு அமர்த்தி இலங்கைக்கு சென்று போராடுங்கள் என பொறுக்கியின் அகங்காரம்!
இப்ப கூட்டி கழித்து பாருங்கள் மீனவர்களை சுட்டது யாரென்று?
தமிழக மீனவரை யார் சுட்டுக்கொன்றது என்பது விசாரணையில் தெரியும்: தமிழிசை பேட்டி!
Reviewed by Admin
on
March 08, 2017
Rating: 5
Reviewed by Admin
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.