March 21, 2017
நள்ளிரவில் நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் வாலிபர்.. பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்..
பெங்களூரு மகாராணி கல்லூரி விடுதி மொட்டை மாடியில் நள்ளிரவில் நிர்வாணமாக வரும் வாலிபர் ஒருவர் அங்கே உலர்த்தப்பட்ட பிரா, ஜட்டி போன்ற உள்ளாடைகளை திருடி சென்று விடுகிறார். மேலும் அந்த உள்ளாடைகளை அங்கேயே அணிந்து பார்த்தும் ரசிக்கிறார்.
இது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவிகள் விடுதியின் மொட்டை மாடி பகுதியில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டது. அதில், அந்த மர்ம வாலிபர் நிர்வாணமாக வந்து உள்ளாடைளை எடுத்து அணிந்து ரசிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
தன்னை பிறர் பிடித்து விடக்கூடாது என்பதற்காக உடல் முழுவதும் எண்ணெய் பூசி கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை வைத்து மர்ம நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நள்ளிரவில் நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் வாலிபர்.. பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்..
Reviewed by மறத்தமிழன்
on
March 21, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.