March 3, 2017
69 குழந்தைகள் பெற்றெடுத்த அதிசய தாய்! காஸாவில் இறந்தார்!!
ஒரு பெண் தாய்மையை அடைவது என்பது உலகிலேயே சிறந்த அனுபவமாகும். ஆனால், அது தான் ஒரு பெண்ணுக்கும் சோதனையான ஒரு காலக்கட்டமாகும். பிரசவத்தைப்பற்றிய போதிய விழிப்புணர்வுகள் இல்லையென்றால், மரணமடைவதற்குக்கூட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு பெண் எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும், அந்தப் பெண்ணுடைய உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். ஏனென்றால், அப்பொழுதுள்ள காலக்கட்டத்தில் இருந்த உணவுப்பழக்கங்களும், சூழ்நிலைகளும் தான் காரணமாக இருந்தது.
ஆனால், தற்பொழுது ஒரு மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்தாலே பெரிய ஒரு அதிசயமாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், ஃபலதீன் நாட்டில் உள்ள காஸா நகரில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. 69வது குழந்தையை பெற்ற தாய் ஒருவர் இறந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு 40 வயது ஆகின்றது. இதை நம்மால் நம்பவே முடியாது. ஆனால், உண்மை அது தான். 69 குழந்தைகளில் 16 இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. 3 முறை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. 4 முறை ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
அதாவது, இந்தப் பெண்ணுக்கு கறுவுறுதலில் அதிகமான வளர்ச்சித்தன்மை இருப்பதாகவும், உலகிலேயே அதிக குழந்தை பெற்றெடுத்த பெண்ணும் இவர் தான் என்று கூறப்படுகின்றது.
இந்தப் பெண்ணிண் பெயர் ‘வஸில்லேவியா’ என்பதாகும். இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பதால், பாலஸ்தீன் நிர்வாகம் பெண்கள் அதிக குழந்தைகள் பெறுவதை ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
69 குழந்தைகள் பெற்றெடுத்த அதிசய தாய்! காஸாவில் இறந்தார்!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.