தங்களுக்கு 124 எம்எல்ஏக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 123 ஆக குறைந்துள்ளது. தனது எம்எல்ஏ பதவியே பறிபோனாலும் பரவாயில்லை. நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே வாக்களிப்பேன் என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார் நடராஜ் எம்எல்ஏ.
ஒருங்கிணைந்த அதிமுகவிற்கே தனது ஆதரவு என்று கூறி வந்தார் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவா என்று அவர் தெளிவாக தெரிவிக்கவில்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.