Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

விமானத்தில் பாலியல் தொந்தரவு! போதை வணிகர் கைது




மும்பையில் இருந்து நாக்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றுள்ளது. அப்போது, ஏர்ஹோஸ்டெஸ் பெண்கள் இருவரை, ஆகாஷ் குப்தா என்பவர் குடிபோதையில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து, அந்த பெண்கள் தங்களது விமான கேப்டனிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போதை நபரை கைது செய்த பாதுகாப்பு படையினர், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், விசாரணையில் அவர் 23 வயதான, வணிகர் என்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.