February 26, 2017
லட்சுமி நீ திருந்தவே மாட்டியா…? நெட்டிசன்கள் கழுவிஊத்துராங்கோ..!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. நடிப்பு, இயக்கம், தொகுப்பாளர் என பல துறையிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
அதிலும் அவர் தொகுத்து வழங்கி வரும் பிரபல நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் சில இளைஞர்கள் சமூக தளங்களில் இவரை கிண்டல் செய்து வருகின்றனர் அதற்கு காரணமும் அவர் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சிதான்.
தன்னை எப்போதும் பெண் போராளியாக காட்டிக்கொள்வார். அவர் சமீப காலமாக எது செய்தாலும் தான் நடத்தும் நிகழ்ச்சியின் புரோமோசன் நிகழ்ச்சியாகதான் செய்கிறார்.
தற்போது அவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
No Bail, No Appeal For Rapist என்ற இயக்கத்தில் பல பெண்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனால் இதுவும் ஒரு பிரோமோஷன் தான் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் இவர் குடும்ப சண்டைகள் தொடர்பாக நடத்திவரும் நிகழ்ச்சி ஒளிபரப்பபடும் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளர்கள் தான் அருகில் இருந்து கேமரா எடுப்பவர் என கூறப்படுகிறது .
சமூக அக்கறையோடு ஒரு செயல் செய்யும் போதும் இப்படி பட்ட பிரமோஷன் தேவையா என பலர் ட்விட்டர் கேள்வி எழுப்பி வருகின்றனர் .
சமூக வலை தளங்களில் இவர் திருந்தவே மாட்டாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனா். சுய லாபத்திற்காக அடுத்துவரின் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அவர்களின் தன்மானத்தை சந்தி சிரிக்க வைக்கும் இவா் தற்போது நெட்டிசன்களிடம் மாட்டி திட்டு வாங்கி வருகிறார்.
லட்சுமி நீ திருந்தவே மாட்டியா…? நெட்டிசன்கள் கழுவிஊத்துராங்கோ..!
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.