Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

ஒ.பி.எஸ்.,தி.மு.க.,கோரிக்கை நிராகரிப்பால் சபையில் தொடர் அமளி


சட்டசபை சிறப்பு கூட்டத்தில் சசி ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பன்னீர் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர்.  கோரிக்கையை தி.மு.க.,தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

15 நாட்கள் அவகாசம் இருக்கும் நிலையில் ஏன் அவசரபடவேண்டும் என தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர்.
சபாநாயகர் தனபால் பன்னீர் மற்றும் திமுக கோரிக்கைகளை நிராகரித்தால் தொடர்ந்து 1 மணிநேரத்திற்கு மேல் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர்.

சபாநாயகர் முற்றுகை, எம்.எல்.ஏ.,கள் மேஜையில் வைத்திந்த புத்தங்களை கிழித்து எரிந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாற்காலிகள் உடைத்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.