February 23, 2017
‘‘என் படத்தை வெளியிடாதீங்கன்னு ஜெ., சொன்னார்’’ ஐகோர்ட்டில் அப்போலோ அதிரடி பதில்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அப்போலோவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்தனர்.
அந்த பதில் மனுவில், தற்போது அதிர்ச்சி தரும் பதிலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னுடைய சிகிச்சை படத்தை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதனால்தான் நாங்கள் அவரின் புகைப்படத்தை வெளியிடவில்லை என்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இத்தனைநாள் ஜெயலலிதா படத்தை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் பல்வேறு கட்சித்தலைவர்கள் எழுப்பியிருந்த நிலையில் பதிலே கூறாமல் இருந்த அப்போலோ நிர்வாகம், இப்போது மட்டும் இந்த பதிலை தெரிவிப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது என பரவலாக பேசப்படுகிறது
‘‘என் படத்தை வெளியிடாதீங்கன்னு ஜெ., சொன்னார்’’ ஐகோர்ட்டில் அப்போலோ அதிரடி பதில்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.