Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 4, 2017

‘‘புதிய ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது’’ தமிழக அரசு அதிரடி


பழைய ரூபாய் நோட்டான ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, புதிய ரூபாய் நோட்டுகளான ரூ.500,2,000 அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய நோட்டுகள் புதிய வடிவத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ரிசர்வங்கியின் அறிப்பைத்தொடர்ந்து, ‘புதியதாக வந்துள்ள நோட்டுக்களில் எந்தவித எழுத்துக்களும் எழுதினால், அந்த நோட்டுக்கள் செல்லாது’ தற்போது தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.