மாணவர்கள் என்ன செய்வாங்க? சினிமா போவாங்க படிப்பாங்க, சைட் அடிப்பாங்க, குடிப்பாங்க, சண்டைக்கு போவாங்க, ஸ்ட்ரைக் பண்ணுவாங்க, காதலிப்பாங்க, ஊர் சுத்துவாங்க…இப்படிதானே முன்னாடி இவங்களுக்கு பேரு.
இப்போ அப்படியே மாறிப் போச்சு.மாணவர்கள் நினைத்தால் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைப்பாங்க, ஒரு கிளாசைக் கூட உடைக்காம போராட்டம் பண்ணுவாங்க, போராட்டம் பண்ண வர்ற மாணவிகளை பாதுகாத்து சகோதரிகளா நடத்துவாங்க, போர்க் களத்தில் குப்பையைக் கூட அள்ளுவாங்க..
இப்போ இப்படி தான் மாணவர்கள். தமிழ் நாட்டு மாணவர்கள் இன்று உலகத்தின் முன் மாதிரிகள். இப்போ இந்த மாணவர்கள் இன்னொரு முடிவை கையில் எடுத்துள்ளார்கள்.
அதாவது சசிகலா ஆட்சியை எதிர்த்தும் தேர்தல் நடத்தக் கோரியும் போராட்டம் செய்ய முடிவெடுத்து தங்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பி வருகிறார்கள்.
தேதி,இடம் ரகசியமாக வைக்கப் படும் என்கிற்றார்கள். அசத்துங்கடா சிங்கக் குட்டிகளா..!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.