February 16, 2017
இன்னோவா காரை காப்பாத்திக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு..?
பன்னீர்செல்வமும், மாஃபா பாண்டியராஜனும் ஆள் காட்டி வேலை செய்து அவர்களை அடையாளம் காட்டிய அதிமுகவிற்கு துரோகம் செய்து விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பதையொட்டி அதிமுக செய்தித்தொடர்பாளர் சம்பத் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவுக்கு பச்சைத் துரோகம் செய்த பாவி பன்னீரும், மாஃபா பாண்டியராஜனும் ஆள் காட்டி வேலை செய்து கழகத்தின் வேரில் வெந்நீரை ஊற்றினார்கள். துரோகம் தூரோடும், வேரோடும் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் கழகம் புதிய வலுவோடு திகழும் என்பதை கூறிக் கொள்கிறேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
இன்னோவா காரை காப்பாத்திக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு..?
Reviewed by மறத்தமிழன்
on
February 16, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.