Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

“பன்னீர் செல்வத்திற்கு தீபக் ஆதரவு! போயஸ் கார்டன் எனக்கு தான் சொந்தம்!” அதிரடி பேட்டி


ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.

போயஸ் கார்டன் உள்ளிட்ட 5 சொத்துக்கள் தனக்கும், தீபாவுக்கும் தான் சொந்தம் என கூறியுள்ளார்.

டிடிவி தினகரனை விட ஓ.பி.எஸ். 3 மடங்கு சிறந்தவர் என கூறியுள்ளார். ஜெயலலிதா கட்ட வேண்டிய அபராதமான 100 கோடியை தானே கடன் வாங்கி கட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.