Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 19, 2017

சோத்துல உப்பு போட்டு தின்னுங்கடா : கமல் கொந்தளிப்பு


தமிழகத்தின் அடுத்த முதல்வருக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று காலை முதலே சட்டமன்றத்திலும், வெளியேயும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இணையத்திலும் இதை பற்றிய பேச்சு மட்டுமே காண முடிகிறது.

குறிப்பாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்கள் இனிமேலாவது சோத்துல உப்புப் போட்டு தின்னுங்க..ரோஷம் இல்லா பிறவிக்கு மரணவாசல் ஆகசிறப்பே என்று கொஞ்சம் புரியாமல் எழுதியிருக்கிறார்.

இந்த சூழலில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் தங்களது கருத்துகளை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்து வருகிறார்கள்.

நெட்டிசன்ஸ் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதற்கு எதிரான கருத்தே அதிகம் நிலவுகிறது.தமிழ் திரையுலகில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.