Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 21, 2017

” சசி ஆதரவு எம்.எல்.ஏ வந்திருக்கேன், தைரியம் இருந்தா வாங்கடா” எதிர்க்க யாரும் வராத சோகம்!


சாத்தூர் எம்.எல்.ஏ எதிர்கோட்டை சுப்ரமணியன். எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்துவிட்டு, தனது தொகுதிக்கு சென்றார். அவரை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள், ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் அலுவலகத்திற்கு சென்று அமர்ந்து கொண்டார். அவரது ஆதரவாளர்களோ,, அண்ணன் ஊர்வலமாக வந்ததற்கு காரணம் சிலர், ஓசி ஜியோ சிம்மை வைத்துக் கொண்டு, தொகுதிக்கு வந்தால், வெட்டுவோம் குத்துவோம் என மிரட்டல் விடுத்தது தான்.
அது தான் ஆம்பள இருந்தா வாங்கடா என்பதை காட்டும் வகையில் அண்ணன் ஊர்வலமாக சென்றார் என கூறியுள்ளனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏவை எதிர்த்து என்ன பலன் என்று மக்கள் அமைதியாக இருப்பதாகவும், தேர்தலின்போது தங்களது பலத்தை மக்கள் காட்டுவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.