Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

ஜெயலலிதா நினைவிடத்தில் கதறி அழுத பன்னீர் செல்வம் !! ஐயோ வடை போச்சே...


ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஜெ., சமாதியில் கதறி அழுதனர்.

அதிமுக என்ற பேரியக்கமே இரண்டாக உடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்றார். அதனை தொடர்ந்து புதிதாக பதவியேற்று கொண்ட அமைச்சர்களும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் 8 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் கதறி அழுதனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வமும் கண்ணீர் நீர் மல்கவே பேட்டி கொடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.