February 1, 2017
1,50,000 கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி... பட்ஜெட்டில் ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு
ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி செய்து தர மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு அடுத்து ஆண்டிற்குள் பிராட்பேண்ட் வசதி செய்து தர மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் அடுத்த ஆண்டிற்குள் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொண்டு வர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புகளை கொண்டு வர 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கொண்டு வரப்படும் என்றும் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இதுதவிர, எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும் என்றும் அதற்கு உதவும் வகையில் எலக்ட்ரானிக் துறைக்கு 745 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்
1,50,000 கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி... பட்ஜெட்டில் ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.