10வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியுள்ளது. பெங்களூரில் நடந்து வரும் ஏலத்தில் வீரர்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸ் ரூ.12 கோடிக்கு ஏலம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது
இதுகுறித்த நேரடி தகவல்கள் உங்களுக்காக:
ஐபிஎல் ஏலம்: தமிழகத்தை சேர்ந்த நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலம்
ரூ.3 கோடிக்கு நடராஜனை ஏலத்தில் வாங்கியது பஞ்சாப் அணி
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கன் நாட்டு வீரர் அணியில் சேர்ப்பு
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆப்கன் வீரர் முகமது நபி சேர்ப்பு
ஏலம் போகாத இஷாந்த் சர்மா!
இந்தியாவுக்கு எதிரான தொடரில் அசத்தலாக பந்து வீசியிருந்தார் தைமல் மில்ஸ்
இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் ஏலம் போகவில்லை
ஆஸ்திரேலியாவின் சீன் அப்பாட் ஏலம் போகவில்லை
நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் ரூ.1 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது
ஏஞ்செலோ மேத்யூஸ் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு ரூ. 2 கோடிக்கு ஏலம் போனார்
பவன் நேகி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ரூ. 1கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
மார்ட்டின் குப்தில், ஜாஸன் ராய், பெய்ஸ் பஷல், அலெக்ஸ் ஏலம் போகவில்லை
இர்பான் பதானை அந்தஅணியும் ஏலம் எடுக்கவில்லை
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் பென் ஸ்டோக்ஸ்
காஸ்ட்லி வீரரானார் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது புனே அணி
ஐ.பி.எல் 10வது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் நடந்து வருகிறது
நியூசிலாந்தின் மார்டின் கப்திலை ஏலம் எடுக்க எந்த அணியும் தயாரில்லை
இங்கிலாந்தின் மோர்கனை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.