Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 8, 2017

நாங்க சண்டை போடுறத எல்லாம் நம்பிட்டீங்களா…! WWE உண்மையை போட்டு உடைத்த ராக்



பிரபல மல்யுத்த வீரரான ராக் WWE பற்றிய உண்மையை  வெளியிட்டுள்ளார்.
2017 புத்தாண்டை முன்னிட்டு சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராக், அதை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
அதில், ரசிகர் ஒருவர் உங்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பிடித்த WWE போட்டி எது என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ராக், நான் வெற்றி பெற்ற போட்டிகள் தான் எனக்கு பிடித்த போட்டிகள் என்று தெரிவித்தார். மேலும் உண்மை என்வென்றால், நான் தோவ்வியடைந்தால் அது உண்மை இல்லை. அது ஒரு FAKE என்றும் ராக்  தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.